பெண் மனம்!!!
ஏமாற்றங்களுக்கு பழக்கப்பட்டவள் பெண். ஆனால்
அவர்களால் தான் எல்லோருக்குமான சந்தோசங்களை சமைக்க முடியும். இருப்பதை வைத்து சிறப்பாக இருப்பது பெண்களுக்கு மட்டும் தெரிந்த ரகசியம். கிட்டிக்கு மரம் ஒடிக்கிற ஆண்கள்
மத்தியில், உலகத்தில் மரபாச்சி பொம்மைகளுக்கும் சோறுட்டுவது பெண் மனம்...
No comments:
Post a Comment